ஆதியாகமம்
¶கர்த்தர் 6 இரவு பகல்களில் வானம் பூமியை படைத்தார்.
(1:1-31)
ஆனால் பூமி உண்டாக 460 கோடி வருடங்கள் எடுத்துள்ளது.
இதற்கு கிறிச்தவர்கள் சமாலிப்பு பதில் தந்து, அந்த 6 நாள்களில் 460 கோடி வருடங்களும் அடங்கிவிடும் என்று வாதிட்டால்,
நம் பதில்:
1. ADAM ஆறாம் நாளில் படைக்க பட்டார்.
(Gen 1:26,27)
ஏழாம் நாளில் மெஜிக் பழத்தை சாப்பிட்டார்.
(Gen 2,3)
இவர்களின் வாதப்படி ஆதாம் பல கோடி வருடம் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வாழ்ந்தது வெறும் 930 வருடஙிகள்.(Gen 5:5)!
காலம் ஒருபோதும் பின்னோகுகி செல்லாது (ஆனால் ஏசாயா காலத்தில் அப்படி போனதாம்.). எனவே இவர்களின் வாதம் பைபிள்படி பொய்!
2.தேவன் ஆறு விடியற்காலை ஆறு சாயங்காலம் என்று தான் சொல்கிறார்.
(Gen 1:5,8,13,..31).
இதன்படி தேவனுக்கு நாள் என்பதும் 24 HOURS தான் என்று இங்கே விளங்கலாம் படைப்பு விஷயதன்தில்.
3.நீ ஆறு நாள் வேலை செய்ய வேண்டும். 7வது நாள் சப்பாத் (ஓய்வு நாள்). அதில் நீ வேலை செய்ய கூடாது. கர்த்தர் ஆறு நாளில் வானம் பூமியை படைத்து ஏழாம் நாளில் ஓய்விருந்தார்.
(Exodus 20:9-11)
தேவனின் ஆறு நாளும் நம் ஆறு நாளும் வேறு வேறு என்றால், இப்படி சொல்வாரா??
நிச்சயமாக இல்லை.
எனவே 6 நாள் என்பது வெறும் ஆறு நாள் தான்!!
4. இரவு பகலை ஆள்வதற்கு இரு பெரும் சுடர்களை ஆக்கினார் (தேவன் படைத்த போது சந்திரனும் சுய ஒளியை கொண்டிருந்ததா?).
(Gen 1:16)
இரவு பகலை ஆள சூரியன் சந்திரனை தேவன் 4ம் நாளில் உண்டாக்கினார். தற்போது இரவு பகல் Total~24 hours.
எனவே தேவனுடைய ஆறு நாளும் (6*24=144 Hours) தான்.
எனவே இவர்களின் சமாளிப்பு பொய்யாகிறது.
¶சூரியன் படைக்கபட்டது அல்லது செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது 4வது நாளில்.
(ஆதி 1:14-16)
¶பூமி படைக்கபட்டதோ 2வது நாளில்.
(ஆதி 1:6-10)
பூமி, சூரியன் இல்லாமல் எப்படி இரவு பகல் ஏற்பட்டது??
வெளிச்சம் உண்டான பின் எப்படி திரும்பவும் இருள் வந்தது?? (ஆதி 1:3)
சில கிறிச்தவர்கள், சூரியன் வெளிச்சத்தை ஆளுவதற்கு மட்டுமே படைக்க பட்டது என்று தந்திரமாக பேசுவார்கள.
நம் பதில்:
சூரியன் வெளிச்சத்தை ஆளுவது மட்டுமே அதன் வேலை என்றால், பகலில் பூரண சூரிய கிரகணம் நிகழும் போது இருள் ஏற்பட கூடாது.
அப்படி இருள் ஏற்படுவதால் வெளிச்சத்திற்கு சூரியன் தான் காரணம் என்று தெளிவாக புரிகிறது.
எனவே இவர்களது சமாளிப்பு திரும்ப பொய்யாகிறது.
¶சகல மரங்களும் மூன்றாம் நாளில் படைக்கபட்டுவிட்டது.
(ஆதி 1:11-13)
ஆனால் மரத்திற்கு தேவையான சூரியன் படைக்கபட்டதோ, நான்காவது நாளில்.
(ஆதி 1:14-16)
மரங்களுக்கு தேவையான உணவை அவை எப்படி பெற்றன?? அவை செத்து போயிருக்காது??
¶ சந்திரன் சிறிய சுடர். அதற்கும் சுய ஒளி உண்டு.
(ஆதி 1:16)
இதற்கு கிறிச்தவர்கள் சமாளிக்க முன்வந்தால், வேதாகமமே செருப்படி கொடுக்கிறது இதோ:
கர்த்தர் காயங்களை ஆற்றும் நாளில் சந்திரனின் ஒளி சூரியனின் ஒளியை போல ஆகிவிடுமாம்.
(ஏசாயா 30:26)
இரவில் ஒளி கொடுக்க சந்திரன்.
(எரேமியா 31:35 ஏசாயா 60:19)
இவை சந்திரனும் ஒளி கொடுக்கும் சுடர் என்பதை தெரிவிக்கிறது.
எனவே சமாளிப்பெல்லாம் சரிவராது.
¶ மூன்றாம் நாளில் மரங்கள் முளைத்ததாக சொல்லும் பைபிள் (ஆதி1:11-13), மனிதன் ஆறாம் நாளில் படைக்கபட்டதாக கூறுகிறது. (ஆதி 1:26-28)
இதன் படி மனிதனுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே மரம் முளைத்துவிட்டது என்கிறது.
ஆனால், மனிதன் படைக்கபடும்வரை மரங்கள் முளைக்கவில்லை என்று அடுத்த அதிகாரத்தில் சொல்கிறது.
(ஆதி 2:5)
இந்த இரண்டில் எது உண்மை??
--
¶பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் #பசுமையான பூண்டுகள் தான் சாப்பாடு என்கிறார் கர்த்தர்.
(ஆதி 1:30)
புலி, சிங்கம்,நரி,கழுகு போன்றவைக்கும் மரங்களா சாப்பாடு??
இதற்கும் ஏதாவது விசித்திர விளக்கங்கள் உள்ளனவா??
--
¶ பறவைகளை கர்த்தர் தண்ணீரிலிருந்து படைத்தாராம். தண்ணீர் பறவைகளை வெளிப்படுத்தியதாம்.
(ஆதி 1:20)
ஆனால், அடுத்த அதிகாரத்தில் பறவைகளை கர்த்தர் மண்ணினால் படைத்ததாக கூறுகிறது.
(ஆதி 2:19)
இதில் எது உண்மை??
---
¶ கர்த்தர் மனிதனை ஆறாம் நாளில் ஆணும் பெண்ணுமாக படைத்து, பூமியிலே ஜனத்தை பெருக்கு என்று சொன்னார் என்கிறது.
(ஆதி 1:26-28)
ஆனால் அடுத்த அதிகாரத்தில், முதலில் ஆணை படைத்ததாகவும், அவன் தனிமையை உணர்ந்ததால் பெண்ணை படைத்ததாகவும், அவர்கள் இருவரும் அம்மணமாக இருந்தும் அதை உணரவில்லை என்கிறது.
(ஆதி 2:18-25)
அம்மணமாக இருந்தும் வெட்கத்தை உணராதவர்களிடம், ஜனத்தை பெருக்கு என்று சொல்வது அபத்தமில்லையா??
அவர்கள் எப்படி உறவு கொள்வார்கள்??
எனவே இவை முறண்பாடாகவும் காமிடியாகவும் உள்ளது.
--
¶ ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் பழத்தை சாப்பிடும் நாளிலே ஆதாம் செத்து போய்விடுவான் என்றார் கர்த்தர்.
(ஆதி 2:17)
ஆனால் ஆதாம் சாப்பிட்டபின்பு 930 வருடங்களின் பின்பே மரணித்தார். (பார்க்க ஆதி 5:5)
கர்த்தர் பொய்யரா என்று நமக்கு சந்தேகம் வருகிறது.
இது ஆதாம் தேவ சாயலை இழப்பதை குறிக்கிறது என்று கிறிச்தவர்கள் வாதிட்டால், அது தவறு என்பதை பைபிளே கூறுகிறது. மனிதர்கள் எல்லோரும் தேவ சாயலே என்கிறது.
(ஆதி 9:6)
உறவு முறிவதை குறிக்கிறது என்று வாதிட்டால், அதுவும் தவறு. பழத்தை சாப்பிட்ட பின்பு நன்மை தீமை அறியக்கூடியவர்களாக , தேவர்களை போல அவர்களில் ஒருவராக ஆனார்கள் என்கிறது பைபிள் (ஆதி 3:22) எனவே இந்த வாதமும் தவறு.
நரகம் போவதை குறிக்கிறது என்றால், ஆதாம் தின்ற நாள் முதல் நரகத்தில் தான் பிள்ளை பெற்றாரா?? பூமியில் தான் வாழ்ந்ததாக பைபிள் சொல்கிறது.
எனவே கர்த்தர் பச்ச பொய்யர் என்று தெளிவாகிறது.
---
¶ ஏவாளை பாம்பு வஞ்சித்து, ஆதாமும் பழத்தை சாப்பிட்ட படியால் கர்த்தர் இட்ட சாபங்கள்
1.பாம்பை கர்த்தர் சபித்தார். பாம்பு வயிற்றால் ஊர்ந்து போய் மண்ணை மட்டுமே சாப்பிடும் என்று சபித்தார்.
(ஆதி 3:14)
பாம்பின் வடிவத்துல் இருந்தவன் சாத்தான் என்று, எசேக்கியேல் 28 இல் உள்ளது.
சாத்தான் செய்த குற்றத்திற்கு ஏன் பாம்பை சபிக்க வேண்டும்??
சாத்தானை சபிக்க பயமோ??
அதற்கு முன்பு இருந்த பாம்புகள் , கால்களால் நடந்து போனதா? அல்லது வாலால் பாய்ந்து பாய்ந்து போனதா?
பாம்பு மண்ணை மட்டுமா சாப்பிடுகிறது?? மனிதனையே சாப்பிடுதே??
எல்லா பாம்பும், அந்த பாம்பிலிருந்தா உண்டானத??
எனவே இது பச்ச பொய்யாகவும் அபத்தமாகவும் இருக்கிறது.
2. ஏவாளுக்கு இட்ட சாபம்.
அவள் பிரசவத்தின் போது, வலியை கடுமையாக கூட்டுவாராம். அவளின் ஆசை கணவர் மீது இருக்குமாம். கணவனோ அவளை அடக்கி ஆண்டுகொள்வானாம்.
(ஆதி 3:16)
ஏவாள் செய்ததற்காக, ஏன் இன்றுவரை பெண்களை கர்த்தர் சபித்தார்??
இது நியாயமா??
இது கூட சரியாக நியாயமாக கடத்தபடவுமில்லை.
மலடிகள், சத்திர சிகிச்சை மூலம் பிள்ளை பெறுபவர்களுக்கு இவை கடத்த படவில்லை.
3. ஆதாம் செய்ததற்காக பூமியை சபித்தார். பூமி முற்களை முளைப்பித்ததஅவன் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து வியர்வை சிந்தி சாப்பிடவேண்டும்.
(ஆதி 3:17-19)
இதுவும் விவசாயிகளுக்கே கடத்தபட்டுள்ளது.
இதுவும் கொஞ்சம் கூட நியாயமா??
இந்த பழத்தை சாப்பிட முன்பு அவ்விருவரும் நன்மை தீமையே அறியவில்லை. நன்மை தீமை அறியாதவர்கள் செய்வதை எப்படி பாவமாக கருதி சபிக்க முடியும்??
(ஆதி 3:22 2:25 3:9-11)
எனவே இது அபத்தமாகவே உள்ளது.
மேலும், கர்த்தர மனிதனை படைத்தவுடன் இனப்பெருக்கு என்றார்.(ஆதி 1:28)
ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டதால் தான், அம்மணமாக இருப்பதையே அறிந்தார்கள். இதன் பின்பு தானே இனப்பெருக்க வாய்ப்புள்ளது.
ஆதி 3:7-11
எனவே கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கே , சபிக்கலாமா??
¶ ஆதாம் எப்போதும் உயிருடன் இருந்துவிடுவானோ என்று பயந்து தான் அவரை ஏதேனுக்கு வெளியே போட்டு, ஏதேனுக்கு பாதுகாப்பாக கெரூபீன்களை வைத்தார்.
(ஆதி 3:22-24)
---------------
அதிகாரம் 4 இலுள்ள அபத்தம்:
¤காயீன் சொன்னான்: நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து பூமியில் நிலையற்றவனாயிருப்பேன் என்னை கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னை கொன்று போடுவானே என்றான்.
(Gen 4:14)
பச்ச பொய்!
அந்த காலத்தில் ஆதாம் ஏவாள் காயின் ஆபேல் (+ அவ்விருவினதும் மனைவி பைபின் கூறவில்லை) ஆகிய வெறும் 4 பேர் தான் இருந்தனர்.
அதுல ஒரத்தரை போட்டு தள்ளியாச்சு. எனவே காயினும் அவனது பெற்றோர் மட்டுமே பூமியில் இருக்கும்போது, என்னை காணுபவன் எவனும் கொன்று போடுவான் என்று சொல்லுவானா??
கொல்றதுக்கு தான் ஆளே இல்லையே??
யோசிக்க மறந்துட்டாங்க
¤காயினை கண்டுபிடிக்கிறவன் கொண்று போடாத படிக்கு கர்தர் காயினின் நெற்றியில் ஒரு அடையாளத்தை போட்டார்.
(Gen 4:15)
இன்னொரு அபத்தம்!
காயீனை அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்காக அவனுடைய மூஞ்சி ஒரு அடையாளத்தை போட்டு change பண்ணினார்!
அன்றைய காலத்தில் இருந்த ஆண் ஆதாம் மட்டுமே (after the death of Abel).
2 ஆண்களில் ஒரத்தன் ஆதாம் என்றால் மற்றவனை கண்டுபிடிக்க முடியாதோ??
இதெல்லாம் போல்லாத அபத்தம்!!
Abel தான் முதலாவதாக செத்தார். அதனால் உடம்பை எப்படி புதைத்தனர்??
பூமியின் மேல் அவிய விடபட்டதா??
அடக்கம் செய்யபட்டதாயின் Cain எப்படி குழி தோண்டி புதைக்க கற்றான்?
------
அதிகாரம் 5 தேவையில்லாத பயனற்ற பரம்பரை தொடரை சொல்கிறார்.
------
¶ நோவா காலத்தில் பூமியில் இராட்சதர்கள் இருந்தார்களாம்.
(ஆதி 6:4)
¶ஆரம்பத்தில் கர்த்தரின் பார்வைக்கு மனிதர்கள் நல்லதாக பட்டதாம்.
ஆனால் நோவா காலத்தில் மனிதனை படைத்ததற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்.
,(ஆதி 6:6-7)
¶பூமி முழுவதும் வெள்ளத்தை அனுப்பி சகல மிருகங்கள், மனிதர்களை அழித்தார்.
(ஆதி 6:17 7:19-23)
பூமி முழுவதும் வெள்ளம் ஏற்பட முடியாது.
இந்த வெள்ளம் ஏற்பட்டது நோவாவின் 600வது வயதில், பூமி உண்டாகி 1656வது ஆண்டில்.
(ஆதி 5& 7:6)
வேதாகமத்தின்படி பூமியின் வயதோ 6129 வருடங்கள்.
இதோ ஆதாரம்:
ஆறு இரவு பகல்களில் பூமி உண்டாகி, 6வது நாளில் மனுசன் உண்டாக்கபட்டான். முதல் மனிதன் ஆதாம். (ஆதி காமம் Genesis 1:1-31)
ஆதாம் ல இருந்து நோவா வரை உள்ள காலம் 1056 வருடங்கள். (ஆதி காமம் Genesis 5:3-29)
நோவாவின் 500 வது வயதில் பிறந்த #சேம் என்ற மகனுக்கு, நோவாவின் 602 வது வயதில் 100 வயதானது. (ஆதி காமம் Genesis 5:32 7:6 11:10)
Note: இரண்டு வருடங்களுக்கு #சேமின் வயது மாறவில்லை என்று கருதிக்கொள்ளவும்.
அதாவது, மொத்தம் 1658 வருடங்கள்.
சேமின் 100 வயதிலிருந்து, ஆப்ரஹாமின் பிறப்பு வரை உள்ள காலம் 290 வருடங்கள். (ஆதி காமம் Genesis 11:10-26)
மொத்தம் 1948 வருடங்கள் (உலக தோற்றத்திலிருந்து).
ஆப்ரஹாம் 100 வயதில் ஈசாக்கை பெற்றார். (ஆதி காமம் Genesis 21:5)
உலக தோற்றத்திலிருந்து 2048 வருடங்கள்
ஈசாக்கு 60 வயதில் இஸ்ரேல் எனப்பட்ட யாக்கோபை பெற்றார். (ஆதி காமம் Genesis 25:26)
Total 2108.
யாக்கோபு இஸ்ரேல் 130 வயதில் எகிப்துக்கு போனார்.
(ஆதி காமம் Genesis 47:7)
Total 2238 வருடம்
இஸ்ரேலியர் 430 வருடம் எகிப்தில் தங்கினர். (யாத்திரகாமம் Exodus 12:40)
Total 2668
இஸ்ரேலியர் எகிப்திலிருந்து வெளியே வந்து 480 வருடங்களின் பின்பு, சொலமோன் ராஜாவாகி 4வது ஆண்டு. (1 ராஜாக்கள் I KINGS 6:1)
அதாவது, சொலமோனின் நான்காவது வருட ஆட்சியில்
மொத்தம் 3148 வருடம்
சொலமோனின் ஆட்சி காலம் கி.மு. 970-931
எனவே சொலமோன் ரஜாவாகி 4 வருடம் என்றால் கி.மு. 966
எனவே ஏசு பிறந்த போது பூமியின் வயது 4114 வருடங்கள்.
ஏசுவின் பிறப்பிலிருந்து தற்போதைக்கு 2015 வருடங்கள்.
எனவே தற்போதைக்கு பூமியின் வயது 6129 வருடங்கள்.
எனவே, தற்போதைக்கு, 4473 வருடங்களுக்கு முன்புதான் இப்படி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதாவது கி.மு. 2458 இல்.
அன்றைய காலத்திலும் அதற்கு பின்பும் உலகின் பல இடங்களில் மனிதன், மிருகங்கள வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.
பல லட்சம் மிருகங்கள் பலியிடவும் பட்டுள்ளன.
எனவே இந்த புத்தகம் கூறுவது தவறானது
---
¶சகல மிருகங்களிலும், பறவைகளிலும் வகைக்கு ஒரு ஜோடு வீதம் கப்பலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சொன்னார் என்கிறது வேதாகமம்.
(ஆதி 6:19-20)
ஆனால் அடுத்த அதிகாரத்தில்,,
¶ சுத்தமான மிருகங்களில் வகைக்கு 7 ஜோடுகளையும், பறவைகளில் வகைக்கு 7 ஜோடுகளையும் கப்பலில் சேர்த்துகொள்ளும்படி கர்த்தர் சொன்னார் என்று உள்ளது.
(ஆதி 7:2-3)
ஏன் இந்த முறண்பாடு??
இதல் எது சரி??
---
¶பூமியிலுள்ள எல்லா மலைகளும் மூடப்படும் அளவுக்கு வெள்ளம்.(ஆதி 7:20)
¶இந்த நிலை 150 நாட்களுக்கு நீடித்தது.
(ஆதி 7:24, 8:3)
அப்படியென்றால் எல்லா மரங்களும் செத்திருக்கும்.
ஆனால் ஒரு ஒலிவ மரம் அப்படியே சாகாமல் அசையாமல் இருந்துள்ளது.
(ஆதி 8:11)
அடச்சே. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு??
--
¶கர்த்தர் சுகந்த வாசனையை முகர்ந்தார். மிருகத்தை எரித்ததால் வந்த வாசனை வானத்துற்கும் அடித்துள்ளது.
(ஆதி 8:20-21)
--
¶பூமி இருக்கும் நாட்களில் விதைப்பும், அறுப்பும் ஓய்வதில்லை.
(ஆதி 8:22)
ஆனால் யோசேப்பின் காலத்தில் 7 வருசத்திற்கு விதைப்பும் அறுப்பும் நின்றுவிட்டதாம்.
(ஆதி 41)
---
¶சகல மிருகங்களும், பறவைகளும் மனிதர்களுக்கு பயப்படும். எல்லாவற்றையும் மனிதனுக்கு கர்த்தர் கையளித்தார்.
(ஆதி 9:2)
மனிதனை கோழிகள் கூட கொத்துது. எனவே கர்த்தர் பொய் சொன்னார்?
--
¶ மனிதனின் இரத்தத்திற்கு மனிதனாவது, மிருகமாவது காரணமாக இருந்தால், அவற்றை கர்த்தர் பழிவாங்குவாராம்.
(ஆதி 9:5,6)
எத்தனை மனிதர்களை மிருகங்கள் கடித்து கொன்றுள்ளன?? கர்த்தரால் பழிவாங்க முடிந்ததா??
மிருகம் மனிதனை கொன்றால், மிருகத்தை கர்த்தர் நரகத்தில் போடுவாரா??
குறிப்பு: மனிதனை மாடு முட்டி கொன்று போட்டால், மாட்டை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் . அந்த மாட்டை எஜமான் தெரிந்தும் கட்டிவைக்காவிட்டால், எஜமானையும் சேர்த்து கொல்ல வேண்டும்.
(யாத்திராகமம் 21:28-30)
மாடு பகுத்தறிவுடனா இதை செய்யுது?? அந்த மாட்டின் இறைச்சியையும் சாப்பிட கூடாதாம். நல்ல நியாயம் தான்.
---
¶நோவா காலத்தற்கு பின்பு பூமியில் வெள்ளம் வராது. அதற்கு அடையாளமாக மேகத்தில் வானவில்லை கர்த்தர் வைத்தாராம். கர்த்தர் அதை பார்த்து பார்த்து ஞாபகப்படுத்திகொள்வாராம்
(ஆதி 9:10-16)
இங்கு கர்த்தரை ஆராய தேவையில்லை.
மாறாக இந்த வெள்ளத்திற்கு பின்பு தானே, வானவில் மேகத்தில் வைக்கபட்டது??
வானவில் சூரிய ஒளியின் முறிவால் ஏற்படவில்லை. கர்த்தர் மேகத்தில் வைத்தபடியால் ஏற்படுகிறது.
பூமியில் வெள்ள நீர் வற்றியது நோவாவின் 601வது வயதில். (ஆதி 8:13-14)
அதாவது பூமி உண்டாகி, 1657 வது ஆண்டில்.
தற்போதைக்கு 4472 வருடங்களுக்கு முன்பு.
அதாவது கி.மு. 2457 இல்.
இதற்கு முன்பு வானவில் தோன்றவில்லையா??
பல கோடி வருடங்களாக வாழும் எந்த மனிதனும் பார்க்கவில்லையா??
எனவே இது பச்ச பொய் ஆகும்.
---
¶ நோவா சரக்கடித்துவிட்டு, ஆடைவிலக படுத்த போது, நோவாவின் கடைசிமகன் காம் (Ham) கண்டு மறைக்காமல் சகோதரர்களுக்கு சொன்ன படியால், நோவா தன் பேரனாகிய கானானை சபித்தார், பேரன் அடிமையாக இருக்க வேண்டும் என்றார்
(ஆதி 9:18-25)
கொஞ்சமாவது நியாயமா??
மகன் செய்த தப்பிற்கு பேரனை சபிப்பது எந்த விதத்தில் நியாயம்??
பைபிள் முழுவதும் இப்படி நியாயமில்லாத தண்டனைகளையே காண முடிகிறது.
--
¶ பூமியிலே ஒரே பாசை இருந்தது. மனிதர்கள் கோபுரம் கட்ட போனதால், கர்த்தர் பூமிக்கு வந்து பாசைகளை தாறுமாறாக்கினார், அதனால் பல பாசைகள் உண்டானது
(ஆதி 11:1-9)
காமிடி என்னவென்றால், இதற்கு முன்பே பூமியில் பல பாசைகள் உண்டாகிவிட்டன.
(ஆதி 10:5)
கர்த்தர் மறந்துவிட்டாரா??
10, 11 இல் அதிகமானவை தேவையற்ற நீண்ட பரம்பரைகளே.
பவுல் இவற்றை முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார். அவற்றை நாம் விடுகிறோம்.
--
¶ யுத்தத்தில், அமலேக்கியரின் நாட்டையும் அதிலிருந்தவர்களையும் சங்கரித்தார்களாம்.
(ஆதி 14:7)
அந்த நேரத்தில் அமலேக்கியரே இல்லை. அமலேக்கியர் என்பவர்கள் ஆபரஹாமின் பேரனின் பேரன்.
அமலேக்கியர் இல்லாத போது, அதை எப்படி அமலேக்கியரின். நாடு என்று சொல்ல முடியும்??
---
¶கர்த்தர் பூமிக்கு வந்து சாப்பிட்டு, பால் குடித்தார்.
(ஆதி 18:1-8).
சாப்பிடுபவரெல்லாம் கடவுளா?? அடச்சே
---
¶லோத்தின் மனைவி திரும்பிப்பார்த்த ஒரே காரணதமிற்காக உப்பு சிலையாக்கி போட்டார் கர்த்தர்.
(ஆதி 19:26)
இரக்கமற்ற இவரெல்லாம் கடவுளா??
--
¶லோத்தின் மகள்மார் லோத்திற்கு சாராயத்தை ஊத்தி கொடுத்து, அவனோடு படுத்து பிள்ளை பெற்றார்களாம்.
(ஆதி 19:31-36)
இதை கர்த்தர் கண்டிக்கவே இல்லை.
ஏன் என்று எனக்கு புரியவில்லை.
--
¶ஈசாக்கு மட்டுமே ஆப்ரஹாமின் குமாரனாம்.
(ஆதி 22:2)
அவனுக்கு முன்பு பிறந்த இஸ்மவேலை மறந்துவிட்டார்.
ஆதி 21:4-18 இன்படி அஸ்மவேல் ஈசாக்கின் தம்பி என்று தவறாக புரிந்துள்ளார் கர்த்தர்.
--
¶தொடைக்கு கீழே கையை போட்டு சத்தியம் பண்ணும் முறை.
(ஆதி 24:4,9)
--
¶ஈசாக்கின் மனைவுயின் வயிற்றிலிருந்த இரட்டை பிள்ளைகளும் , வயிற்றுக்குள் சண்டைபிடித்துகொண்டங்களாம்.
(ஆதி 25:22)
¶அந்த குழந்தைகள் பிறக்கும் போது, மூத்த மகனின் கால்களை தன் கைகளால் பிடித்து கொண்டு அடுத்த மகன் பிறந்தானாம்.
(ஆதி 25:26)
அப்படியானால், இரண்டாம் குழந்தையின் தலைக்கு முன்பு கையா வெளியே வந்தது??
இது சிக்கலாக தெரியவில்லையா??
--
¶ ஏசா 40 வயதில், ஏத்தியனான பெயேரியன் மகளான யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய மகளான பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான்.
(ஆதி 26:34)
மேலும், இஸ்மவேலின் மகளும், நெபாயோத்தின் சகோதரியுமான மசலாதையும் விவாகம் பண்ணினான்.
(ஆதி28:9)
இப்படி சொன்ன பைபிள், இதை மறந்து மாறுபட்டு இப்படி பேசுகிறது:
¶ஏசாவின் மனைவிகள்: ஏத்தியனாகிய ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், #ஏவியனாகிய சிபியோனின் மகளும், ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும், இஸ்மவேலின் மகளும், நெபாயோத்தின் சகோதரியுமான #பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான்.
(ஆதி 36:2-3)
இந்த இரண்டையும் கவனமாக படித்தால் பல முறண்பாடுகளை காண முடிகிறது. ஏன் கர்த்தர் மறந்தாரா??
---
¶யாக்கோபிற்கு மனைவியை மாற்றி கொடுத்த கதை. முகத்தை பார்க்காமல் அவளுடன் உறவு கொண்டுள்ளார் யாக்கோபு என்ன கொடுமை.
,(ஆதி 29:24-28)
நல்ல காமிடி கதை!!
---
¶ ஆடுகள் சில மரங்களின் பட்டைகளின் வரி வரிகளை பார்த்தவண்ணம் உடலுறவு கொண்டால், அவற்றின் குட்டிகளின் உடம்பிலும் வரி வரி தோன்றிவிடும்
(ஆதி 30:37-39, 40-42)
அருமையான Genetics..
---
¶ யாக்கோபுடன் இரவில் கர்த்தர் சண்டை பிடித்தார், யாக்கோபை வெல்ல முடியாமல் போனதால், கர்த்தர் அவனுடைய தொடைக்குள்ளே தாக்குதல் நடத்தியாவது வெல்ல பார்த்தார். அதுவும் முடியவில்லை.
யாக்கோபு கர்த்தரை கடினமாக பிடித்துகொண்ட படியால் கர்த்தரால் போக முடியவில்லை. எனவே யாக்கோபிடம் என்னை போகவிடு என்றார்.
அதற்கு யாக்கோபு, நீர் என்னை ஆசீர்வதித்தால் தான் போகவிடுவேன் என்றான்.
(ஆதி 32:24-26)
நல்ல சண்டையாக இருக்குப்பா. பூமிக்கு வராதேடா என்று சொன்னால் கேட்க மாட்டேங்குறாரே!!
---
¶கர்த்தர் யாக்கோபுன் பெயரை அவனிடமே கேட்டு தெரிந்துகொண்டு, அவனுடைய "யாக்கோபு" என்ற பெயரை "இஸ்ரவேல்" என்று மாற்றி, "இதற்கு பின்பு, நீ யாக்கோபு என்று அழைக்கபடாமல், இஸ்ரவேல் என்று அழைக்கபடுவாய்" என்றார்.
(ஆதி 32:27-28)
கர்த்தர் இதை மறந்த படியால், யாக்கோபிடம் இன்னொருமுறை வந்து அவனது பெயரை இஸ்ரவேல் என்று இரண்டாம் தடவையாக மாற்றினார்.
(ஆதி 35:10)
இதையும் மறந்த கர்த்தர், யாக்கோபை இஸ்ரவேல் என்று கூப்பிடாமல், யாக்கோபே யாக்கோபே என்று கூப்பிடுகிறார்.
(ஆதி 46:2)
ஏன் அய்யாவுக்கு இவ்வளவு மறதி??
----
¶ தீனாள் என்ற யாக்கோபின் மகளை, சீகேம் என்பவன் கற்பழித்தபடியால், அந்த ஊரிலுள்ள அனைவரையும் யாக்கோபின் பிள்ளைகள் கொலை பண்ணி, பெண்களயும், குழந்தைகளையிம் சிறை பிடித்தார்களாம்.
(ஆதி 34:2-29)
இதை கர்த்தர் கண்டிக்கவே இல்லை.
நல்ல கடவுள் தான் அவர்.
---
¶யாக்கோபு ஒரு இடத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்டார்.
(ஆதி 28:19)
அதே இடத்திற்கு இன்னொரு தடவை பெத்தேல் என்று பெயரிட்டார்.
(ஆதி 35:15-16)
அவன் பெயரிட முன்பே அது பெத்தேல் தான்.
(ஆதி 12:8)
அடச்சே!!
---
¶ கோவேறு கழுதையை கண்டுபிடித்தவன் ஆனாகு என்பவன்.
(ஆதி 36:24)
---
¶ யோசேப்பு கண்ட கனவு பழிக்கவல்லை.
(ஆதி 37:9-10) ஏனெனில் அவரது தாய் ஏற்கனவே செத்துவிட்டார்.
--
¶ யோசேப்பை விற்றவர்கள் மீதியானியர்.
(ஆதி 37:36)
இல்லை, இஸ்மவேலர்.
(ஆதி 39:1)
கரத்தர் மறந்துட்டாரா??
--
¶யூதாவுக்கு 3 மகன்கன் இருந்தனர். மூத்தவன் கலயாணத்திற்கு பின்பு கர்த்தரின் பார்வைக்கு கெட்டவனாக இருந்தபடியால் (தல்மூதில் இதை பார்த்தால், அவன் தன் மனைவின் பின் பக்கமாக உறவு கொண்டதே காரணம் எனகிறது.) கர்த்தர் அவனை கொன்றார். அவனது தம்பி ஓனான் போக வேண்டிய இடத்தில் போனாலும், தவறுதலாக விந்து பொந்துக்குள் போகாமல் தரையில் விழுந்துவிட்டது. எனவே கர்த்தர் அவனையும் கொன்றார்.
(ஆதி 38:7-10)
நல்ல கடவுள்யா இவரு??
தம்பியின் விந்தால் அண்ணனுக்கும் சந்ததி உண்டாக்க முடியும் என்ற அதிசய கருத்தும் இதில் உள்ளடங்கியுள்ளது.
--
¶ யூதா தன் மறுமகளுடன் செய்த விபச்சாரம். இதை கர்த்தர் கண்டுக்கவே இல்லை.
(ஆதி 38:14-19)
இதையும் கர்த்தர் கண்டிக்கவில்ல.
---
¶ இந்த விபச்சாரத்தில் கர்ப்பமான மறுமகளின் பிரசவத்தின் போது ஒரு குழந்தை கையை வெளியே போட்டுவிட்டு, திரும்பவும் கையை உள்ளே வாங்கிக்கொண்டது. இதன்பின்பு அக்குழந்தையின் சகோதரன் பிறந்தான். பின்பு அக்குழந்தை பிறந்தது.
(ஆதி 38:28-29)
இந்த குழந்தையின் விபச்சார சந்ததியில் தான் யேசு வந்தார்...
பின்பு தன்னை மறந்துவிட்டு ஏனையோரை விபச்சார சந்ததினு திட்டினார்.
(மத்தேயு 1 & 12:39)
----
ஏனையவை தேவையற்ற முட்டாள்தனமான வரலாறுகள் என்பதால் அவற்றை தவிர்க்கிறோம்.!!